அமைச்சு பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி அழைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவ்வாறு ஜனாதிபதி அழைத்தால் 11 கட்சிகளும் ஒன்றிணைந்து அதனை பரிசீலனை செய்வோம் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]