ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர் நோர் கிலோன் (Naor Gilon) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இஸ்ரேல் கொன்சியூலர் தினேஷ் ரொட்ரிகோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
