Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 5 படையினர் விடுதலை

February 6, 2020
in News, Politics, World
0
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 5 படையினர் விடுதலை

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படைகளை சேர்ந்த 5 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த 5 படையினருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கியுள்ளார்.

இந்த படையினர் சிறிய குற்றச் செயல்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

இவர்களுடன் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 517 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post

பொலிஸ் அதிகாரி கொலை! இருவர் அதிரடியாக கைது

Next Post

பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை, மாவட்டத்தில் கருணா போட்டி

Next Post

பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை, மாவட்டத்தில் கருணா போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures