Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

November 19, 2018
in News, Politics, World
0

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும், ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் கொழும்பில் இன்று (19.11.18) பாரிய போராட்டம் ஒன்றை சிவில் அமைப்புக்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இதன்படி, இன்று மாலை 4 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதோடு, இதில் கலந்துகொள்ளமாறும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஏமனில் வான்வழி – ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

Next Post

இன்று மீண்டும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Next Post

இன்று மீண்டும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures