Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனநாயகத்தை அரசாங்கம் இல்லாதொழித்து வருகின்றது

August 5, 2018
in News, Politics, World
0
ஜனநாயகத்தை அரசாங்கம் இல்லாதொழித்து வருகின்றது

கடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக சூழலை இந்த அரசாங்கம் இல்லாதொழித்து வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகளான ஐவன் டோஹடி, டேவிட் மெக்ராட்ஸ் ஆகியோருடன் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நேற்று(04) இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனைக் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தேசிய அரசாங்கத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாது ஜனநாயகத்தை அழிக்கும் செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மினுவாங்கொடயில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

Next Post

வட மாகாண பட்டதாரிகள் 194 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம்

Next Post

வட மாகாண பட்டதாரிகள் 194 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures