Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

சோமாலியா வெடிகுண்டு தாக்குதல்: பலி 276 ஆனது

October 16, 2017
in World
0
சோமாலியா வெடிகுண்டு தாக்குதல்: பலி 276 ஆனது

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் நேற்று 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. வெடி குண்டு நிரப்பிய லாரியை ஓட்டல் ஒன்றின் மீது மோதி பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தி உள்ளனர். இதில் ஓட்டலில் பெரும் பகுதியும், அதன் அருகே இருந்த பல கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின.
குண்டு வெடித்ததால் பீதி அடைந்த மக்கள் சிதறி ஓடியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்கள். பலரம் காயமடைந்தனர். இந்த பயங்கர வெடி குண்டு தாக்குதலில் நேற்றைய நிலவரப்படி 85 பேர் வரை இறந்திருப்பதாகவும், ஏராளமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இவர்களில் மேலும் பலர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை இன்று 276 ஆக உயர்ந்துள்ளது. 300 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அல்கொய்தா ஆதரவுடன் இயங்கும் அல் ஷபாப் என்ற பயங்கரவாத இயக்கம் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சோமாலியாவில் 3 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என அதிபர் முகமது அப்துல்லாகி முகமத் அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு ரத்த தானம் வழங்கி உதவுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மிஷன், துருக்கி, இங்கிலாந்து நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சகங்கள் மற்றும் ஆப்பிரிக்க யூனியன் கமிஷன் தலைவர் மவுசா பாகி மகமழத், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

Previous Post

பூமி மீது மோத வரும் சீனாவின் விண்வெளி நிலையம்

Next Post

முதல் குண்டு வீசப்படும்வரை பேச்சுவார்த்தை தொடரும்: அமெரிக்கா

Next Post
முதல் குண்டு வீசப்படும்வரை பேச்சுவார்த்தை தொடரும்: அமெரிக்கா

முதல் குண்டு வீசப்படும்வரை பேச்சுவார்த்தை தொடரும்: அமெரிக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2 ‘பட டீசர்

June 3, 2026
வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

வளர்ந்துவரும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர் இலங்கை வந்தடைந்தனர்

June 3, 2026
கனகராயன் குளத்தில் விபத்து | முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இருவர் உயிரிழப்பு

கனகராயன் குளத்தில் விபத்து | முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இருவர் உயிரிழப்பு

June 3, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தாயகப் பாடலை எடிட் செய்து பதிவிட்ட பாடகருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

June 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures