சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 45வது ஆண்டு நிறைவு வைபவம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நேற்று (04) மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் அதன் ஸ்தாபகர் சேர் ராஸிக் பரீட் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது. அதன் முதல் பிரதியை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சோனக இஸ்லாமிய கலாசார நிலையத் தலைவர் ஒமர் காமில் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.