Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சைட்­டம் எதிர்ப்பு ஊர்­வ­லத்­துக்கு தடை­யுத்­த­ரவு

August 5, 2017
in News
0
சைட்­டம் எதிர்ப்பு ஊர்­வ­லத்­துக்கு தடை­யுத்­த­ரவு

சைட்­டம் மருத்­து­வக் கல்­லூ­ரிக்கு எதி­ராகப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளால் முன்­னெ­டுக்­கப்­ப­டும் ஊர்­வ­லத்­துக்கு கொழும்பு நீதி­மன்­றம் நேற்­றுத் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­தது.

கண்­டி­யில் இருந்து கடந்த திங்­கட்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­பட்ட எதிர்ப்பு ஊர்­வ­லம் நேற்­றுக் கட­வத்­தை­யில் நிறுத்­தப்­பட்டு, இன்று காலை மீண்­டும் கொழும்புக் கோட்­டையை நோக்­கிப் புறப்பட்­டது.

இந்த நிலை­யில் அரச அலு­வ­ல­கங்­க­ளுக்­குள் பிர­வே­சித்­தல் மற்­றும் போக்­கு­வ­ரத்­துக்கு இடை­யூ­று­களை விளை­வித்­தல் போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றம் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

Previous Post

ஹற்றன் தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­த­கர் டி.பி.கே.எம்.ஹெட்­டி­யா­ராச்சி இட­மாற்­றம்!!

Next Post

வவு. வர்த்­தக நிலையங்­க­ளில் நேற்­றுத் திடீர்ச் சோதனை

Next Post
வவு. வர்த்­தக நிலையங்­க­ளில் நேற்­றுத் திடீர்ச் சோதனை

வவு. வர்த்­தக நிலையங்­க­ளில் நேற்­றுத் திடீர்ச் சோதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures