முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு, செம்மணியில் இன்று நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில், வடக்குமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2022 Easy24News | Developed by Code2Futures