Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சென்னை, நாகை இடையே சம தூரத்தில் கஜா புயல் ; இலங்கைக்கு அருகில் அண்மிக்கிறது

November 15, 2018
in News, Politics, World
0
சென்னை, நாகை இடையே சம தூரத்தில் கஜா புயல் ; இலங்கைக்கு அருகில் அண்மிக்கிறது

சென்னை நாகை இடையே சம தூரத்தில் கஜா மையம் கொண்டிருப்பதாகவும் மணிக்கு 8 கி.மீட்டரிலிருந்து 14 கி.மீட்டர் வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கஜா புயல் இன்று மாலையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இன்று மாலை அல்லது இரவு புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னைக்கு அருகே 370 கி.மீ தொலைவிலும் நாகைக்கு அருகே 370 கி.மீ தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டிருப்பதாகவும் 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பாம்பன் – கடலூர் இடையே நாகை அருகே புயல் கரையை கடக்கும் எனவும் தற்போது, மணிக்கு 8 கி.மீட்டரிலிருந்து 14 கி.மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

கஜா புயல் நெருங்குவதால் சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

Previous Post

பாராளுமன்றத்தைக் கலைக்கும் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவோம்

Next Post

ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான ஆர்ப்பாட்ட பேரணி

Next Post
ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான ஆர்ப்பாட்ட பேரணி

ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான ஆர்ப்பாட்ட பேரணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures