அனைத்து துறைகளிலும் தமிழக அரசுக்கு உதவி செய்து வருகிறோம் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சென்னையில் அறிவியல் திருவிழா நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.