Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சூப்பர் மார்க்கெட் மீது விழுந்து நொறுங்கிய விமானம் | 3 பேர் உயிரிழப்பு

March 29, 2022
in News, World
0
சூப்பர் மார்க்கெட் மீது விழுந்து நொறுங்கிய விமானம் | 3 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் ஒன்று சூப்பர் மார்க்கெட் ஒன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மெக்சிகோவின் அகாபுல்கோ நகரில் இருந்து விமான ஓட்டி உட்பட 4 பேருடன் புறப்பட்ட அந்த விமானம், பியூப்லா நகரை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது மத்திய மெக்சிகோவின் டெமிக்ஸ்கோ பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

இந்த விபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விமானத்தில் இருந்த 4 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

ஜனாதிபதி நாளை பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றுவார்

Next Post

4 நாட்கள் கொண்ட நெஷனல் சுப்பர் லீக் | கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம் அரை இறுதிக்கு தகுதி

Next Post
4 நாட்கள் கொண்ட நெஷனல் சுப்பர் லீக் | கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம் அரை இறுதிக்கு தகுதி

4 நாட்கள் கொண்ட நெஷனல் சுப்பர் லீக் | கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம் அரை இறுதிக்கு தகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures