சூடான் நாட்டில் நைல் நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பள்ளி குழந்தைகள் பலியாயினர்.
40க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுடன் பயணித்த படகு, இன்ஜின் கோளாறு காரணமாக நீரில் மூழ்கியது. உயிரிழந்த குழந்தைகளின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது.

