Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுவரோவியங்களை பார்வையிட்டார் முதல்வர் ஆனல்ட்

December 17, 2019
in News, Politics, World
0

சுவரோவியங்களை பார்வையிட்டார் முதல்வர் ஆனல்ட்

யாழ் மாநகர நவீனசந்தை கட்டடத்தொகுதியின் மாநகர பொதுச் சுவர்களில் மாநகர முதல்வருடனான கலந்துரையாடலுக்கு அமைய அனுமதி பெற்று இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுவரோவியம் வரையும் செயற்பாடுகளை யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் நேரடிக்கள விஜயம் செய்து பார்வையிட்டார்.

குறித்த விஜயத்தின் போது இளைஞர்கள் தமது ஓவியப்படைப்புக்கள் தொடர்பில் முதல்வர்க்கு விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மக்கள் கருத்தை உருவாக்குவோம்- சாகர தேரர்

Next Post

டக்ளஸ் பதவியில் நீடிப்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்

Next Post

டக்ளஸ் பதவியில் நீடிப்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures