Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சுமந்திரனின் முடிவு குறித்து மாவை சேனாதிராஜாவின் அதிரடி அறிவிப்பு !

September 2, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சுமந்திரனின் முடிவு குறித்து மாவை சேனாதிராஜாவின் அதிரடி அறிவிப்பு !

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mawai Senadhiraja) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் லங்காசிறி ஊடகத்திற்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கட்சியின் நிலை குறித்து இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தியோகபூர்வமான அறிவிப்பு 

அத்தோடு, இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாக அவர் அறிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் முடிவு குறித்து மாவை சேனாதிராஜாவின் அதிரடி அறிவிப்பு ! | Support For Sri Lankan Tamil Rasu Party Sajith

இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் (C. Sridharan) மற்றும் நாடளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) பங்கேற்கவில்லை.

மேலும், கட்சியின் மற்றுமொரு முக்கியஸ்தர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகேஸ்வரன் (Yogeswaran) மற்றும் ஸ்ரீநேசன் (Sreenesan) ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘பாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

கோட்டாபய ராஜபக்‌ஷ செய்ததையே சஜித்தும் அனுரவும் செய்ய முனைகின்றனர் – ஜனாதிபதி

Next Post
ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை : அடித்துக் கூறும் அமீர் அலி

கோட்டாபய ராஜபக்‌ஷ செய்ததையே சஜித்தும் அனுரவும் செய்ய முனைகின்றனர் - ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures