யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நேற்றிரவு மூவர் மீது வாள்வெட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த மூவரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.!