Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுதந்திர வர்த்தகத்திற்கு ஆதரவளிக்கிறோம் : டிரம்ப்

January 26, 2018
in News, Politics, World
0

சுதந்திர வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க அதிபர் டொன்ல்டுடிரம்ப் கூறி உள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் உலக பொருளாதார உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன.

இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசியதாவது: நாங்கள் சுதந்திர வர்த்தகத்திற்கு ஆதரவளிக்கிறோம். ஆனால் அது நியாயமானதாக ஒன்றிணைக்கப்படவேண்டும். மேலும் ஐஎஸ், ஜிஹாதிஸ்ட் போன்ற பயங்கரவாத இயக்கங்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா பரந்த கூட்டணியை முன்னெடுத்து வருகிறது. என கூறினா்.

Previous Post

69வது குடியரசு தினவிழா கோலாகலம் : டெல்லியில் ஜனாதிபதி கொடியேற்றினார்

Next Post

9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் சீரமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

Next Post

9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் சீரமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures