சுகப்பிரசவத்துக்கு பயிற்சி முகாம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஹீலர் பாஸ்கரை ஜாமினில் விடுவித்து கோயம்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.