சீமானின் கனவு படைப்பான ‘பகலவன்’ படத்தில், முதலில் விஜய் நடிப்பதாக இருந்தார்.
சீமானின் கனவு படைப்பான ‘பகலவன்’ படத்தில், முதலில் விஜய் நடிப்பதாக இருந்தார். பின்னர் இந்த கதை விக்ரமிடம் போனது. இப்போது, ‘பகலவன்’ படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதாக முடிவாகி இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன!