Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சீமராஜா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

August 30, 2018
in Cinema
0
சீமராஜா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

பொன்ராம் – சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
தற்போது படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து செப்டம்பர் மாதம் 13ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்கள்.

கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

Previous Post

அதர்வாவைக் காப்பாற்றுவாரா நயன்தாரா ?

Next Post

பரபரப்பு ஏற்படுத்தாமல் தோற்றுப் போன ‘விஸ்வரூபம் 2’

Next Post
பரபரப்பு ஏற்படுத்தாமல் தோற்றுப் போன ‘விஸ்வரூபம் 2’

பரபரப்பு ஏற்படுத்தாமல் தோற்றுப் போன 'விஸ்வரூபம் 2'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures