Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அதர்வாவைக் காப்பாற்றுவாரா நயன்தாரா ?

August 30, 2018
in Cinema
0
அதர்வாவைக் காப்பாற்றுவாரா நயன்தாரா ?

தமிழ்த் திரையுலகில் நயன்தாராவுக்கென இருக்கும் தனி இடம் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர் நடித்து வரும் படங்கள் ஓடினாலும், ஓடாவிட்டாலும் அவர் புகழின் வெளிச்சத்தில்தான் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார்.

நயன்தாரா நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த முதல் தமிழ்ப் படமாக ‘கோலமாவு கோகிலா’ படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அவர் நாயகியாக நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படம் நாளை வெளியாக உள்ளது.

ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நாயகனாக அதர்வா நடித்துள்ளார். ஆனாலும், படத்தை அவருக்காகப் பார்க்கும் ரசிகர்களைவிட நயன்தாராவிற்காகப் பார்க்கும் ரசிகர்கள்தான் அதிகம் இருப்பார்கள். அதர்வா நடித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ‘செம போத ஆகாதே’ படம் வந்த சுவடே இல்லாமல் போனது. அவர் நடித்து அடுத்தடுத்து மேலும் சில படங்கள் வெளிவர உள்ளன.

‘இமைக்கா நொடிகள்’ படம் வெற்றி பெற்றால்தான் அந்தப் படங்களின் வியாபாரமும் சிறப்பாக நடக்கும். அதனால், நாளை வெளியாக உள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தை நயன்தாரா அவருடைய வெற்றி ராசியால் காப்பாற்றினால் தான் அதர்வாவுக்கு அடுத்தடுத்து படங்களுக்கும் வரவேற்பு இருக்கும்.

Previous Post

வாகன நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதி

Next Post

சீமராஜா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

Next Post
சீமராஜா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

சீமராஜா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி நிலைநாட்டப்படும் : அரச தரப்பு உறுதி

June 22, 2026
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் பாடல் வெளியீடு

June 22, 2026
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures