Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீன பிரஜைகளுக்கு தற்காலிக பயணத்தடை

March 16, 2020
in News, Politics, World
0

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் சீன பிரஜைகளுக்கு தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஹர்ஷன ராஜகருண மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸை தடுப்பதற்கு விமான நிலையத்தில் தீவிர சோதனை நடவடிக்கை முன்னெடுப்பதைப் போன்று சீனப்பிரஜைகளுக்கும் தற்காலிக தடை விதிக்க வேண்டும்.

அப்போதுதான் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியும். மேலும் கொரோனா வைரஸினால் சீனாவில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் சீனப்பிரஜைகள் எவ்வித தடங்களுமின்றி நாட்டிற்கு வந்து செல்கின்றனர். ஆனால் ஏனைய நாடுகள் இதற்கு தடை விதித்துள்ளன. இதனால் இலங்கையிலும் சீன பிரஜைகளுக்கு தற்காலிக பயணத்தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

முச்சக்கர வண்டி சாரதிகளின் பாதுகாப்பில் அரசு பாராமுகம் !

Next Post

உயர்தர பரீட்சை வதந்திகளை நம்பவேண்டாம்

Next Post

உயர்தர பரீட்சை வதந்திகளை நம்பவேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures