சீனாவில் ஹூனான் மாகாணத்தில் சுற்றுலா பஸ்சில் ஏற்பட்ட திடீர் தீயில் சிக்கி, 26 பயணிகள் உயிரிழந்தனர். காயமடைந்த 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.