Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சீனத் தயாரிப்பு கண்காணிப்புக் கெமராக்களை அரச கட்டடங்களிலிருந்து அகற்றும் அவுஸ்திரேலியா

February 10, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
சீனத் தயாரிப்பு கண்காணிப்புக் கெமராக்களை அரச கட்டடங்களிலிருந்து அகற்றும் அவுஸ்திரேலியா

சீனத் தயாரிப்பு கண்காணிப்பு கெமராக்களை, அவுஸ்திரேலியாவின் அரச கட்டடங்களிலிருந்து அகற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியன நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அரசின் 200 இற்கும் அதிகமான கட்டடங்களில் 900 இற்கு அதிகமான சீனத் தயாரிப்பு கண்காணிப்புக் கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறைந்தபட்சம், அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சின் ஒரு கட்டடத்திலும் சீனத் தயாரிப்பு கெமரா பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்படி கெமராக்கள் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை என தவவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனங்கள் அமெரிக்காவின் கறுப்புப பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சீனாவின் Hikvision, Dahua, நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு கெமராக்களை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா தடை செய்தது.

சீனாவின் ஸின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள உய்குர் மக்களை உளவு பார்ப்பதற்கு இக்கெமராக்கள் பயன்படு;ததப்பட்டதாக செய்திகள் வெளியானயடுத்து, இக்கெமராக்களை தடை செய்ய வேண்டும் என பிரித்தானிய எம்பிகள் பலர் பிரித்தானிய அரசை வலியுறுத்தியிருந்தனர்.

Previous Post

“தமிழகம் – இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து” | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Next Post

இந்தியாவில் முதல்முறையாக திருநங்கை தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

Next Post
குளியலறையில் குழந்தை பிரசவித்த பாடசாலை மாணவி | திஸ்ஸமஹாராமவில் சம்பவம்!

இந்தியாவில் முதல்முறையாக திருநங்கை தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures