சீகிரியாவில் ஏற்பட்ட வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சீகிரியா திகம்பாத்தஹ பகுதியில் சிறைச்சாலை வாகனம் ஒன்று விபத்திற்கு உள்ளாகி உள்ளது.
இந்த அனர்த்தம் இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் படுகாயம் அடைந்த கைதிகள் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

