சிவ வழிபாடு செய்தால் நம் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் தீரும். சிவ பூஜைக்கு உகந்த ஜோதிர்லிங்க தலங்கள் எதுவென்று அறிந்து கொள்ளலாம்.
சிவ பூஜைக்கு உகந்த ஜோதிர்லிங்க தலங்கள்
ஜோதிர்லிங்க தலங்கள்
* கேதாரம் – இமயம் (கேதாரேஸ்வரர்)
* சோமநாதம் – குஜராத் (சோமநாதேஸ்வரர்)
* மகாகாளேசம் – உஜ்ஜையினி (மகா காளேஸ்வரர்)
* விஸ்வநாதம் – காசி (விஸ்வநாதேஸ்வரர்)
* வைத்தியநாதம் – மகாராஷ்டிரம் (வைத்தியனாதர்)
* பீமநாதம் – மகாராஷ்டிரம் (பீமநாதேஸ்வர்)
* நாகேஸ்வரம் – மகாராஷ்டிரம் (நாகேஸ்வர்)
* ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் (ஓங்காரேஸ்வரர்)
* திரயம்பகம் – மகாராஷ்டிரம் (திரயம்பகேஸ்வரர்)
* குசுமேசம் – மகாராஷ்டிரம் (குஸ்ருணேஸ்வர்)
* மல்லிகார்ஜுனம் – ஸ்ரீசைலம் (மல்லிகார்ஜுனர்)
* ராமநாதம் – ராமேஸ்வரம் (ராமநாதர்)