Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிவப்பு, மஞ்­சள் கொடி­க­ளைப் பறக்­க­ விட்டு அனை­வ­ரும் ஆத­ரவு வழங்க வேண்­டும்

February 21, 2018
in News, Politics, World
0

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை விடு­விக்­க­வும், வெளிப்­ப­டுத்­த­வும் வலி­யு­றுத்தி வவு­னி­யா­வில் நடத்­தப்­ப­டும் தொடர் போராட்­டம் எதிர்­வ­ரும் 24ஆம் திகதி சனிக்­கி­ழமை ஓராண்டை எட்­டு­கின்­றது.

அன்­றைய தினம் சிவப்பு, மஞ்­சள் கொடி­க­ளைப் பறக்­க­ விட்டு அனை­வ­ரும் ஆத­ரவு வழங்க வேண்­டும் என்று காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் வேண்­டு­கோள் விடுத்­த­னர்.

நேற்று வவு­னி­யா­வில் அவர்­கள் தொடர்­போ­ராட்­டம் நடத்­தும் போராட்­ட­க­ளத்­தில் நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே இவ்­வாறு தெரி­வித்­த­னர். அவர்­கள் தெரி­வித்­த­தா­வது:-

எமது போராட்­டம் இன்று (நேற்று) 362ஆவது நாளை அடைந்­துள்­ளது. எதிர்­வ­ரும் சனிக்­கி­ழமை ஓராண்டை எட்­டு­கின்­றது. அன்று வடக்கு, கிழக்­கி­லுள்ள அனைத்து சங்­கங்­க­ளும், பேருந்­துச் சங்­கம், வர்த்­த­கர் சங்­கம், இ.போ.ச பேருந்து, ஆசி­ரி­யர்­கள் சங்­கங்­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­கள், பாட­சா­லை­கள், சிறு­வி­யா­பா­ரி­கள் சங்­கம், பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் என அனை­வ­ரும் எமது போராட்­டத்­துக்கு முழு­மை­யான ஆத­ர­வு வழங்க வேண்­டும். உங்­க­ளது பணி­களை வழ­மை­யாக மேற்­கொள்­வ­து­டன் சிவப்பு, மஞ்­சள் கொடி­களை கட்டி உங்­க­ளு­டைய ஒத்­து­ழைப்பு எங்­க­ளுக்கு முழு­மை­யான ஆத­ர­வாக சர்­வ­தே­சத்துக்கு எடுத்­துக் காட்­ட­வேண்­டும்.அரசு மீது நம்­பிக்கை இழந்­துள்ள நிலை­யி­லேயே பன்­னா­டு­க­ளின் தலை­யீட்­டைக் கோரு­கின்­றோம். எமக்­குத் தீர்வு கிடைக்­கும் வரை எமது போராட்­டத்­தைக் கைவிட மாட்­டோம் –- என்­ற­னர்.

Previous Post

காரசாரமாக இருந்த அமைச்சரவை

Next Post

நீரில் மூழ்கி காணாமல் போன ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது

Next Post

நீரில் மூழ்கி காணாமல் போன ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures