சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்காக சென்ற 27 பேரிடமிருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டன.
ஹட்டன் குற்றத்தடுப்பு சிறப்பு பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் இவை மீட்கப்பட்டன.