Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சில பகுதிகளை உடனடியாக முடக்கும் செயற்பாடு

May 1, 2021
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்று விரைவாக அதிகரித்து வருகின்றமையினால் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளை உடனடியாக முடக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் கொழும்பு- பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாம்பமுனுவ, கொரக்காபிட்டி கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை காலி- அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடஹேன, தல்கஸ்கொட கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் அம்பாறை- தெய்யத்தகண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெய்யத்தகண்டி மற்றும் கதிராபுற கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இதனிடையே இரத்தினபுரி- கலவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகொட கிராம சேவகர் பிரிவும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தொழிலாளர் தினத்தை புதிய வடிவில்,கொண்டாடும் இலங்கை

Next Post

தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம் – பிரதமர்

Next Post

தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம் - பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures