Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 4, 2021
in News, World
0

சிலியின் அட்டகாமா கடற்கரையில் 6.0 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

2021 ஜூலை 3 சனிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி இரவு 8:29 மணிக்கு நிலநடுக்கம் மையப்பகுதியின் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கத்தினால் உண்டான சொத்து மற்றும் உயிர் சேதங்கள் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஜப்பானில் மீட்பு பணிகள் தீவிரம்; இருவர் உயிரிழப்பு, 20 பேர் மாயம்

Next Post

மேலும் ஒரு மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

Next Post

மேலும் ஒரு மில்லியன் சீனாபோர்ம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures