இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீண்டகாலம் சிறையில் இருக்க விடாமல் அவர்களை காப்பாற்றி மீட்கவேண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசின் புதியசட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்கவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
