Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறிசேன – மஹிந்த தலைமையிலான கூட்டம் ஆரம்பம்

December 14, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழலில் ஜனாதிபதி செயலகத்திற்கு விரைந்தார் மஹிந்த!

நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் சற்றுமுன்னர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் பதவியில் இருந்து விலகுவார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் ஜனாதிபதி செயலகத்திற்கு விரைந்துள்ளனர்.

அத்தோடு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பான அனைத்து சமர்ப்பிப்புகளும் முடிவடைந்துள்ள நிலையில் தீர்ப்பும் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous Post

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மஹிந்த அணி தயார் !!

Next Post

ஆட்சிக்கவிழ்ப்பு சதி நிறைவு நிறைவுபெற்றுள்ளது – ஹர்ஷ டீ சில்வா

Next Post

ஆட்சிக்கவிழ்ப்பு சதி நிறைவு நிறைவுபெற்றுள்ளது – ஹர்ஷ டீ சில்வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures