சுமார் 2000 சிங்கள மாணவர்கள் படிக்கும் அனுராதபுரம் கெப்பிற்றிகொல்லாவ மத்திய கல்லூரியில் தமிழர் பாரம்பரிய பொங்கல் விழாவை மாணவர்களிடையே தமிழர் கலாச்சார முறைப்படி பொங்கி காட்டுவதற்காய் தமிழ் ஆசிரியர் சுரேந்திரன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்.
மேலும் அவர்களின் அழைப்பின் பேரில் பொங்கல் விழாவில் சைவ முறைப்படியாக பூசை செய்து படையலிட்டு சூரியனுக்கு வணங்கம் செலுத்திய போது எடுத்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்படுள்ளது.