சாவகச்சேரி, எழுதுமட்டுவாள் பகுதியில் தொடருந்துடன் மோதி பேருந்து ஒன்று இன்ற காலை விபத்துக்குள்ளனது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த உத்தரதேவியுடன் மோதுண்ட பேருந்து இடண்டாக உடைந்து முற்றாக சேதமடைந்தது.
தெய்வாதீனமாக உயிர் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சாரதி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

