Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சவேந்திர சில்வா தடை விவகாரம்: வெளிவிவகார அமைச்சில் அமெரிக்க தூதுவர்!

February 16, 2020
in News, Politics, World
0

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்ட அமெரிக்க பயணத் தடை தொடர்பாக கலந்துரையாட அமெரிக்க தூதுவர் சற்றுமுன்னர் வெளிவிவகார அமைச்சிற்கு வருகை தந்துள்ளார்.

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அமெரிக்கா நேற்று முன்தினம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்கா விதித்துள்ள தடை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிக்க அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

Previous Post

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்க திட்டம்

Next Post

மட்டக்களப்பு – கிரான் சந்தியில் கோர விபத்து!

Next Post

மட்டக்களப்பு – கிரான் சந்தியில் கோர விபத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures