Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை – அமெரிக்கா கருத்து

August 21, 2019
in News, Politics, World
0

இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது தொடர்­பாக தாம் வெளி­யிட்ட அறிக்கை அமெ­ரிக்­காவின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் நோக்­கி­லா­னது என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அலய்னா டெப்லிட்ஸ் தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்க தூதுவர் கொழும்பில் தனது இல்­லத்தில் நேற்று சில ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்துப் பேசினார்.

இதன்­போது, இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­ட­தற்கு கவலை தெரி­வித்து அமெ­ரிக்க தூத­ரகம் வெளி­யிட்ட அறிக்கை குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அதற்கு அமெ­ரிக்க தூதுவர், பதி­ல­ளிக்கும் போது, “ இது எனது நாட்டின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வது மட்­டு­மே­யாகும்.

ஒரு நாட்­டுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறு­வ­தற்கும், அதன் செயல்கள் குறித்து கவலை தெரி­விப்­ப­தற்கும் இடையில் வித்­தி­யாசம் உள்­ளது.

அமெ­ரிக்­காவின் கொள்கைகளையும் முடிவுகளையும் பகிர்ந்து கொள்வதே எனது கடமை” என்று அவர் கூறினார்.

Previous Post

காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் நியமனம்

Next Post

புதிய இராணுவதளபதி விவகாரம் – இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை பாதிக்கும்

Next Post

புதிய இராணுவதளபதி விவகாரம் - இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை பாதிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures