Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜை பலி

September 3, 2018
in News, Politics, World
0
சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜை பலி

சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக  கூற ப்படுகிறது

கிண்ணியா – சம்மவச்சதீவை பிறப்பிடமாகவும், மகரூப்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட 34 வயதுடைய, முகம்மட் ரிஸ்வி என்றழைக்கப்படும் தனிசுள்ளாவே உயிரிழந்துள்ளார்.

இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

மாங்குளத்தில் வெடி விபத்து – ஒருவர் பலி மற்றொருவர் காயம்

Next Post

விடுதலைப் புலிகளின் 8 உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

Next Post

விடுதலைப் புலிகளின் 8 உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures