Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச தெங்கு தினம்: நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்வுகள்

September 2, 2018
in News, Politics, World
0

சர்வதேச தெங்கு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு ஒருவார கால நிகழ்வுகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான ஆரம்ப வைபவம் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறுகின்றது. இதன்போது தென்னங்கன்றுகள் நாட்டப்படவுள்ளன.

அத்துடன் இந்த வாரம் நாடு முழுவதிலும் தெங்கு தொழில்துறையை மேம்படுத்துவதற்கான ஆயிரம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் கூகுள் தொழில்நுட்பத்தின் ஊடாக இவ்வாறு தெங்கு பதிவுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை

Next Post

இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!!

Next Post
இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!!

இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures