Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சர்வதேச தரத்திலான சுப்பர் சிறைச்சாலை இன்று திறப்பு

October 16, 2017
in News
0

ஹம்­பாந்­தோட்டை அங்­கு­னு­கொ­ல­ப­லெஸ்­ஸவில் சர்­வ­தேச தர நிய­மங்­க­ளுக்கு அமை­வாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள இலங்கையின் முத­லா­வது சிறைச்­சாலை இன்று (16) திறக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இச்சிறைச்சாலை ‘சுப்பர் சிறைச்­சாலை ‘ என்று அழைக்­கப்­படுகின்றது. இங்கு சிறைக்­கை­தி­க­ளுக்கும், அவர்களைப் பார்­வை­யிட வரு­ப­வர்­க­ளுக்கும் உயர் சொகுசு வச­திகள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்­பு­திய சிறைச்­சா­லையில் சுமார் 1500 சிறைக்­கை­தி­களை தங்­க­வைக்க முடியும்.
இத்­தி­றப்பு விழாவில் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் சிறைச்­சா­லைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் , நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

பிற மதத்தவர்களின் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம்!

Next Post

ஆறு மாவட்டங்களுக்கு : அபாய எச்சரிக்கை!

Next Post
ஆறு மாவட்டங்களுக்கு : அபாய எச்சரிக்கை!

ஆறு மாவட்டங்களுக்கு : அபாய எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures