Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சர்­வேஸ்­வ­ர­னைத் தெரிவு செய்த விட­யத்­தில் மிகப் பெரிய தவ­றி­ழைத்­து­விட்­டார்.

January 10, 2018
in News, Politics
0
சர்­வேஸ்­வ­ர­னைத் தெரிவு செய்த விட­யத்­தில் மிகப் பெரிய தவ­றி­ழைத்­து­விட்­டார்.

தேர்­த­லில் வாக்­க­ளிக்­கும்­போது கட்­சி­க­ளைப் பார்க்­கா­தீர்­கள் ஆள்­க­ளைப் பார்த்து வாக்­க­ளி­யுங்­கள் என்று கூறி­வ­ரும் முத­ல­மைச்­சர் மாகாண கல்வி அமைச்­சர் சர்­வேஸ்­வ­ர­னைத் தெரிவு செய்த விட­யத்­தில் மிகப் பெரிய தவ­றி­ழைத்­து­விட்­டார். இவ்­வாறு குற்­றஞ்­சாட்­டி­னார் உறுப்­பி­னர் தியா­க­ராசா.

வடக்கு மாகாண சபை­யின் 115 ஆவது அமர்வு கைத­டி­யி­லுள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. அதி­லேயே தியா­க­ராசா இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது:-

கடந்த வரு­டத்­தில் எனது பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி ஒதுக்­கீட்­டில் இருந்து கல்வி அமைச்­சுக்கு ஊடாக ஒரு வேலைத்­திட்­டம் ஒன்றை முன்­மொ­ழிந்து அதை உரிய காலத்­தி­லேயே கொடுத்­தி­ருந்­தேன். ஆனால் கல்வி அமைச்­சர் என்­னு­டைய திட்­டத்தை வேண்­டு­மென்றே நிறுத்தி வைத்­துள்­ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் செய­லா­ளர் எனக்­குப் பல முறை கடி­தங்­களை அனுப்­பி­யுள்­ளார்.

எனது வேலைத்­திட்­டத்தை உட­ன­டி­யாக முடி­வு­றுத்­து­மாறு செய­லா­ளர் அறி­வு­றுத்­தி­யும் எது­வும் இடம்­பெ­ற­வில்லை. 9 இலட்­சத்து 75 ஆயி­ரம் ரூபா பணம் இடை­வ­ழி­யில் நிற்­கின்­றது. வடக்கு மாகாண கல்வி அமைச்­ச­ரின் இந்த செயற்­பாட்­டால் வவு­னியா மாவட்­டத்­தில் எனது மானமே போகின்­றது. இதை முத­ல­மைச்­சர் கவ­னத்­தில் எடுக்க வேண்­டும்.

Previous Post

தடம்­பு­ரண்ட ஜேசி­பி­யின் கீழ் சிக்கி – மாண­வன் உயிரிழப்பு!!

Next Post

சுதந்திர ஊடக நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

Next Post

சுதந்திர ஊடக நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures