Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

சரத்குமாரின் ‘என்கவுன்ட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

March 26, 2022
in Cinema, News
0
சரத்குமாரின் ‘என்கவுன்ட்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘என்கவுன்ட்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

Intriguing first look poster of Sarathkuma's Encounter out - Tamil News -  IndiaGlitz.com

‘இன்பா’, ‘மயங்கினேன் தயங்கினேன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் டி வேந்தன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘என்கவுன்ட்டர்’.

இந்தப் படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை இனியா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நிழல்கள் ரவி, பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்,தீபக் சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு அச்சு ராஜாமணி இசை அமைத்திருக்கிறார்.

யு ஆர் மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டி ராஜேஸ்வரி பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தை மையப்படுத்தி கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

Did you know Sarathkumar has worked as a paper delivery boy before entering  cinema? | Tamil Movie News - Times of India

இதில் சரத்குமார் தாடியுடன் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு கம்பீரமாக தோன்றுவது ரசிகர்களை கவர்ந்திருப்பதால் ‘என்கவுன்ட்டர்’ பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்த்ததை விட கூடுதலான வரவேற்பு கிடைத்து வருகிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரிப்பு | உலக சுகாதார ஸ்தாபனம்

Next Post

தமிழர் உரிமை பெற அமெரிக்காவுடன் பேச உருத்திரகுமாரன் பொருத்தமான பிரதிநிதி | கிருபா பிள்ளை எடுத்துரைப்பு

Next Post
தமிழர் உரிமை பெற அமெரிக்காவுடன் பேச உருத்திரகுமாரன் பொருத்தமான பிரதிநிதி | கிருபா பிள்ளை எடுத்துரைப்பு

தமிழர் உரிமை பெற அமெரிக்காவுடன் பேச உருத்திரகுமாரன் பொருத்தமான பிரதிநிதி | கிருபா பிள்ளை எடுத்துரைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures