சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கெர்னர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள பெல்துவ சந்தியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பிலேயே சமூக ஊடக செயற்பாட்டாளர் பெதும் கீனர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.