சகல சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சிக் கூட்டமொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை 3.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.