Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சப்­பாத்­துக் கால்­க­ளால் தாக்­கி­ய­ பொலிஸார்

August 6, 2018
in News, Politics, World
0

பொலிஸ் உந்­து­ரு­ளி­யு­டன் மோதிக் காய­ம­டைந்த நிலை­யில், பொலி­ஸார் சப்­பாத்­துக் கால்­க­ளால் தாக்­கி­ய­தா­கத் தெரி­வித்து 18 வயது இளை­ஞன் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளான்.

இந்­தச் சம்­ப­வம் கொக்­கு­வில் பொற்­ப­தி­யில் நேற்று மாலை 6.20 மணி­ய­ள­வில் நடை­பெற்­றுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்த எ.டெனிஸ்­ரன் (வயது-18) என்ற இளை­ஞனே வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளான்.
பொற்­பதி அர­சடி வீதி­யைச் சேர்ந்த இளை­ஞன் உந்­து­ரு­ளி­யில், இளை­ஞனை ஏற்­றிக்­கொண்டு வேக­மாக வந்­துள்­ளார்.பின்­னால் இருந்­த­வர் தலைக்­க­வ­சம் அணி­ய­வில்லை. அந்த வீதிக்கு குறுக்­காக மூன்று உந்­து­ரு­ளி­க­ளில், சிவில் உடை அணிந்த இரண்டு பொலி­ஸார் உள்­ளிட்ட 6 பொலி­ஸார் நின்­றுள்ளனர். இளை­ஞர்­கள் தப்பி ஓட முற்­ப­டு­கின்­றார்­கள் என்று கரு­திய பொலி­ஸார், தமது உந்­து­ரு­ளியை நகர்த்த முற்­பட்­டனர்.

உந்­து­ரு­ளி­யைச் செலுத்தி வந்த இளை­ஞன், பொலி­ஸா­ரின் உந்­து­ரு­ளி­யு­டன் மோதிக் காய­ம­டைந்­தான். இளை­ஞ­னின் கால் முறிந்து பலத்த காயம் ஏற்­பட்­டது. கீழே விழுந்த இளை­ஞனை பொலி­ஸார் சப்­பாத்­துக் கால்­க­ளால் மூர்க்­கத்­த­ன­மா­கத் தாக்­கி­யுள்­ளனர்.

சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­கள் தெரி­வித்­த­னர். இந்­தச் சம்­ப­வத்­தால் அந்­தப் பகு­தி­யில் சிறிது நேரம் பதற்­றம் நில­வி­யது.

விபத்­தி­னா­லும், தாக்­கு­த­லி­னா­லும் காய­ம­டைந்­த­தா­கத் தெரி­வித்து இளை­ஞன் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளான்.

Previous Post

கிரா­மிய அபி­வி­ருத்­திக்­கான – நிதி மேலும் குறைகின்றது!!

Next Post

வடக்கு அமைச்­சரவையில் -மற்­றொரு குழப்­பம்!!

Next Post

வடக்கு அமைச்­சரவையில் -மற்­றொரு குழப்­பம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures