உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு பாராளுமன்றத்திலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.