Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவே தடுப்புச்சுவர்’

January 25, 2019
in News, Politics, World
0

சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தலை தடுக்கவே மெக்சிகோ எல்லையில் தடுப்புசுவர் அமைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க, மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் அமைக்க , ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், தடுப்பு சுவர் கட்டுவதற்கான நிதியை ஒதுக்க முட்டுக்கட்டை போட்டது. இதனால் அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக அரசு துறைகள் சரிவர இயங்கவில்லை.

போதைபொருள் கடத்தல், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவே தடுப்பு சுவர் கட்டப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அமெரிக்காவில் சட்டப்படி குடியேறலாம் என்று கூறிய டிரம்ப், தடுப்பு சுவர் எழுப்புவது குறித்த உண்மை தன்மையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும், என்றார்.

Previous Post

கொழும்பு வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட அரசாங்கம்!

Next Post

சீக்கியருக்கு அபராதம் மன்னிப்பு கோரிய பாக்கிஸ்தான்

Next Post

சீக்கியருக்கு அபராதம் மன்னிப்பு கோரிய பாக்கிஸ்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures