Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித் பிரேமதாச பேசும்போது, ஒலிவாங்கியை நிறுத்துவதற்காக குழு

February 7, 2020
in News, Politics, World
0
சஜித் பிரேமதாச பேசும்போது, ஒலிவாங்கியை நிறுத்துவதற்காக குழு
நல்லாட்சி அரசினால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்களில் இருந்து பலரையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் நீக்கியிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் 6 உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
2014ம் ஆண்டில் மஹிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்ட அரசியல் நியமனங்களைக்கூட நாங்கள் நிராகரிக்கவில்லை. இப்படியான கீழ்த்தரமான, ஈனச் செயலை நாங்கள் செய்யவில்லை.
ஆனால் இந்த அரசாங்கமே செய்கின்றது. அரச தொழிலில் உள்ளவர்களை கழுத்தை பிடித்து அரசாங்கம் வெளியேற்றும் செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச அப்போது பிரதமராக இருந்த காலத்தில் இந்த ஆசனத்திலிருந்து உரையாற்றியபோது எப்போதும் ஒலிவாங்கி செயலிழப்பு செய்யப்படவில்லை.
ஆனால் எனது ஒலிவாங்கியை நான் பேசும்போது நிறுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தின் சம்பிரதாயத்திற்கு முரணானது, பிழையானது” என கூறியுள்ளார்.

Previous Post

ரணிலை புறக்கணித்து பயணிக்க நாம் தயாராகவில்லை : எரான்

Next Post

ஸ்மார்ட் கார்ட் விநியோக முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழு

Next Post
ஸ்மார்ட் கார்ட் விநியோக முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழு

ஸ்மார்ட் கார்ட் விநியோக முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures