Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித் கட்சியின் தேசியப்பட்டியல் முடிவுக்கு வந்தது!

August 12, 2020
in News, Politics, World
0

ஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை கட்சிகளுடன் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த பெயர்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்ணான்டோ, எரான் விக்கிரமரட்ன,இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், மயந்த திசாநாயக்க, மற்றும் தயானி கமகே ஆகியோரின் பெயர்களே தேசியப்பட்டிலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே தமது கட்சியில் இருந்து ஒருவருக்கு தேசியப்பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்ஹக்கீம் கோரியிருந்தார்.

அத்துடன் ஏற்கனவே இணங்கிக்கொண்டப்படி 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தைக் கோரியிருந்தது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Previous Post

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா

Next Post

அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை

Next Post

அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures