Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித்துக்கு இனி படு தோல்விதான் -உதய கம்பன்பில

February 12, 2020
in News, Politics, World
0

ஜனாதிபதி தேர்தல் தோல்வியை காட்டிலும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச அணி படுதோல்வியை தழுவும் என்று பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இதனை இன்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகள் ஆதரவளித்தன. எனினும் புதிய அணிக்கு இந்த ஆதரவு கிடைக்காது.

ஐக்கிய தேசியக் கட்சி புதிய முன்னணியை அமைத்தாலும் அதில் புதிதாக எதுவும் நடக்கப்போவதில்லை. பழைய கட்சிகளே இந்த முன்னணிக்குள் உள்வாங்கப்படவுள்ளதாக கம்மன்பில குறிப்பிட்டார்.

Previous Post

பாலியல் பகிடிவதை செய்த மாணவனின் வீட்டில் தாக்குதல்

Next Post

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எந்தவொரு நன்மையும் கிடையாத ஓ.எம்.பி. அலுவலகம்

Next Post
பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எந்தவொரு நன்மையும் கிடையாத  ஓ.எம்.பி. அலுவலகம்

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எந்தவொரு நன்மையும் கிடையாத ஓ.எம்.பி. அலுவலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures