Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சங்­கிலி அறுத்த நபரை- விரட்டிப் பிடித்தனர் பொலிஸார்!!

October 2, 2018
in News, Politics, World
0

திருட்­டுக் குற்­றச்­சாட்­டு­க­ளு­டன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர் பொலி­ஸா­ரால் விரட்­டிப் பிடிக்­கப்­பட்ட சம்­ப­வம் நேற்று யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெற்­றது.

மானி்ப்­பாய் பிடாாரி ஆல­யத்­தில் பெண் ஒரு­வ­ரின் சங்­கிலி அறுத்த குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்டு வந்த ஒரு­வரே இவ்­வாறு மானிப்­பாய்ப் பொலி­ஸா­ரால் துரத்­திப் பிடிக்­கப்­பட்­டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

மானிப்­பாய் பொலிஸ் பிர­வுக்­குட்­பட்ட பிடாரி அம்­மன் ஆல­யத்தை அண்­மித்த பகு­தி­யில் வீதி­யால் சென்­று­கொண்­டி­ருந்த பெண் அணிந்­தி­ருந்த 3பவுண் தங்­கச் சங்­கிலி அண்­மை­யில் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளால் அறுத்­துச் செல்­லப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட பெண் மானிப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­தி­ருந்­தார். தொடர்ந்து மல்­லா­கத்­தைச் சேர்ந்த ஒரு­வர் மானிப்­பாய்ப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டார்.

சம்­வத்­து­டன் தொடர்­பு­டைய ஒரு­வர் தப்­பிச் சென்­றார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். தப்­பிச் சென்ற குறித்த நபரே நேற்­ற­ய­தி­னம் மானிப்­பாய்ப் பொலி­ஸா­ரால் துரத்­திப் பிடிக்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்­டார்.

ஏழா­லைப் பகு­தி­யில் குறித்த நபர் உள்­ளார் என்று கிடைக்­கப்­பட்ட இர­க­சி­யத் தக­வலை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு மானிப்­பாய் பொலிஸ் அதி­காரி சுதர்­சன் தல­மை­யி­லான குழு­வி­னர் குறித்த சந்­தேக நப­ரைத் துரத்­திப் பிடித்­த­னர். கட்­டு­வன் பகு­தி­யைச் சேர்ந்த 27 வய­து­டைய நபரே பிடிக்­கப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சந்­தேக நப­ரு­டைய மோட்­டார் சைக்­கி­ளும் பொலி­ஸார் மீட்­க­பப்­பட்­டது. மேல­திக விசா­ர­ணை­க­ளின் பின்­னர் குறித்த நபர் மல்­லா­கம் நீதி­வன் மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Previous Post

இந்தோனேசியாவில் இன்று மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

Next Post

மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தொழில் பயிற்சிக்கு 200 பேர் தெரிவு

Next Post

மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தொழில் பயிற்சிக்கு 200 பேர் தெரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures